மானூர் அருகே உள்ள அயூப்கான்புfரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நயினார். இவருடைய மகன் ராமர் (வயது 29). பொக்லைன் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி 3 மாதங்களே ஆகிறது
மானூர் அருகே உள்ள அயூப்கான்புfரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நயினார். இவருடைய மகன் ராமர் (வயது 29). பொக்லைன் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி 3 மாதங்களே ஆகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமர் ஊரில் இருந்து மானூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார…