தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக பின்பற்ற வேண்டும். வாக்குச்சாவடிகளை இணைய வழியில் கண்காணிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக பின்பற்ற வேண்டும்