மதுரை முத்துபட்டி பைக்காரா ஏழை எளிய மக்களுக்கு உதவிய C2 சுப்பிரமணியபுரம் காவல்துறையினர்

மதுரை  முத்துபட்டி  பைக்காரா   ஏழை எளிய மக்களுக்கு உதவிய C2 சுப்பிரமணியபுரம்  காவல்துறையினர்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


 கொரோனா  வைரஸ் காரணமாக  ஊரடங்கு உத்தரவு  மற்றும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் பட்சத்தில்  மதுரை மாவட்டம் பழங்காநத்தம்  அடுத்த முத்துப்பட்டி   பைகாரா  காவல் நிலையத்திற்கு உட்பட்ட  ஏழை எளிய மக்களுக்கு  சி2 சுப்ரமணியபுரம்   சட்டம் மற்றும் ஒழுங்கு  காவல்நிலைய ஆய்வாளர்  டாக்டர் ஏ.டி  சக்கரவர்த்தி  மற்றும் கதிரவன்  எஸ் எஸ் ஐ  ராஜேஷ்  எஸ் எஸ் ஐ   தலைமை காவலர்கள்  சசிகுமார்   ரவி பாண்டி  மணி  மற்றும்  முதல் நிலை காவலர்  சத்தியேந்திரன்  ஆகியோர்  22 - 4 - 2020  இன்று காவல் துறை சார்பாக  ஏழை எளிய மக்களுக்கு  அரிசி எண்ணெய்   மளிகை பொருள்கள்  மற்றும் காய்கறிகள்  வீடு வீடாக சென்று  கொரோனா  நிவாரண பொருட்களை  வழங்கினார்கள்.  இதனை  ஆனந்தத்தோடு ஏற்றுக்கொண்ட   மக்கள்   காவல்துறையினர்  உதைக்கும் கரங்கள் இல்லை  உதவும் கரங்கள் என புகழாரம் சூட்டி நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 


Popular posts
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Image
வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது
Image
என்பிஆர் விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
Image
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image