கண்காணிப்பாளர் வருண் குமார் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாவட்டக் காவல் துறையின் சிறப்பு எண்ணிற்க்கு பொது மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்த இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து நடுக்கடலுக்கு சென்ற காவல் ஆய்வாளர்கள் திறமையுடன் செயல்பட்டு அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடத்தல் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்கு கடுமையான முயற்சி செய்தும் கடத்தல்காரர்கள் மற்றும் முக்கிய குற்றவாளிகள் தப்பியதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.