இந்த பழக்கம் நெருக்கமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை தெரிந்துகொண்ட அப்பெண்ணின் கணவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் பழக்கத்தை விட்டபாடில்லை. இந்த சமயங்களில் சக்திவேல் நெல்லையில் இருக்கும் தனது அக்காவுக்கு அடிக்கடி செல்போன் மூலம் பேசி வந்துள்ளார்.
ஆனால் கடந்த 5 மாதங்களாக சக்திவேலிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால், தனது மகனை கோவைக்கு அனுப்பி சக்திவேலை குறித்து பார்க்க வைத்துள்ளார் அவர். இதையடுத்து கோவைக்கு புறப்பட்டு வந்த அக்கா மகன், திறந்திருந்த சக்திவேல் வீட்டுக்குள் நுழைந்து பார்த்ததில் சக்திவேல் எரிக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனை தெரிந்துகொண்ட