கோவையில் திருமண உறவை மீறிய பழக்கத்தின் விளைவாக எஞ்சினியர் கொலையுண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மாவட்டம் சுந்தராபுரத்தைச் சேந்தவர் சக்திவேல் (42). கட்டிட பொறியாளராக வேலை பார்த்து வந்தவர். இவர் சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த விதவை பெண்ணான அழகுமணி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.