திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்

திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்

" alt="" aria-hidden="true" />

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர்  சி. வெ. கணேசன் அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட சிறுமங்கலம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் களுக்கு நன்றி தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் வீர மேகராஜன் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி அவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டன

Popular posts
என்பிஆர் விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
Image
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Image
மராட்டிய மாநிலம் மும்பையின் ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது
மராட்டிய மாநிலம் மும்பையின் ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது